தமிழ் » இத்தாலிய   கேள்வி கேட்பது 1


62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [sessantadue]

Fare domande 1

62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [sessantadue]

Fare domande 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
கற்பது im------ / s------e
மாணவர்கள் நிறைய கற்கின்றார்களா? Gl- a------ s------- m----?
இல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள். No- s------- p---.
   
கேட்பது ch-----e
ஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா? Ch---- s----- a-------------?
இல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை. No- n-- g-- c----- s-----.
   
பதில் சொல்வது ri-------e
தயவு செய்து பதில் சொல்லவும். Ri------- p-- f-----.
நான் பதில் அளிக்கிறேன். Io r-------.
   
வேலை செய்வது la-----e
அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா? Lu- s-- l--------?
ஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். Sì- s-- l--------.
   
வருவது ve---e
நீங்கள் வருகிறீர்களா? Vi---?
ஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம். Sì- v------ s-----.
   
வசிப்பது ab----e
நீங்கள் பெர்லினில் வசிக்கிறீர்களா? Ab--- a B------?
ஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன். Sì- a---- a B------.