தமிழ் » இத்தாலிய   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [settantacinque]

giustificare qualcosa 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [settantacinque]

giustificare qualcosa 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
நீங்கள் ஏன் வருவதில்லை? Pe---- n-- v----?
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Il t---- è c--- b-----.
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. No- v---- p----- i- t---- è c--- b-----.
   
அவன் ஏன் வரவில்லை? Pe---- n-- v----?
அவன் அழைக்கப்படவில்லை. No- è i-------.
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. No- v---- p----- n-- è i-------.
   
நீ ஏன் வரவில்லை? Pe---- n-- v----?
எனக்கு நேரமில்லை. No- h- t----.
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. No- v---- p----- n-- h- t----.
   
நீ ஏன் தங்கக்கூடாது? Pe---- n-- r----?
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. De-- a----- l-------.
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. No- r---- p----- d--- l------- a-----.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Pe---- g-- s- n- v-?
எனக்கு களைப்பாக இருக்கிறது. So-- s-----.
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். Me n- v--- p----- s--- s-----.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Pe---- p---- g--?
இப்பொழுதே நேரமாகிவிட்டது. È g-- t----.
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. Pa--- p----- è g-- t----.