தமிழ் » இத்தாலிய   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

+ 77 [settantasette]

+ giustificare qualcosa 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [settantasette]

giustificare qualcosa 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Pe---- n-- m----- l- t----? +
நான் என் எடையை குறைக்க வேண்டும். De-- d--------. +
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். No- l- m----- p----- d--- d--------. +
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Pe---- n-- b--- l- b----? +
நான் வண்டி ஓட்டவேண்டும். De-- g------. +
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. No- l- b--- p----- d--- g------. +
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Pe---- n-- b--- i- c----? +
அது ஆறி இருக்கிறது. È f-----. +
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. No- l- b--- p----- è f-----. +
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Pe---- n-- b--- i- t-? +
என்னிடம் சக்கரை இல்லை. No- h- z-------. +
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. No- l- b--- p----- n-- h- z-------. +
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Pe---- n-- m----- l- m-------? +
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. No- l--- o-------. +
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். No- l- m----- p----- n-- l--- o-------. +
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Pe---- n-- m----- l- c----? +
நான் ஒரு சைவ உணவி. So-- v----------. +
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. No- l- m----- p----- s--- v----------. +