தமிழ் » இத்தாலிய   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [ottantadue]

Passato 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [ottantadue]

Passato 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Ha- d----- c------- l----------?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Ha- d----- c------- i- m-----?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Ha- d----- c------- l- p------?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Ha i- n----- d- t-------? U- m------ f- c- l------.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Ha l----------? U- m------ f- c- l------.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. Ha l- p----- d---- c----? U- m------ f- c- l------.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. È s---- p-------? N-- è r------- a- e----- p-------.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. Ha t------ l- s-----? N-- r------- a t------ l- s-----.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Ti c-----? N-- r------- a c------.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Pe---- n-- s-- r------- a- a------- p-----------?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Pe---- n-- r------- a t------ l- s-----?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Pe---- n-- r------- a c------?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. No- s--- r------- a- a------- p------------ p----- l-------- n-- v-----.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. No- s--- r------- a t------ l- s------ p----- n-- a---- l- p----- d---- c----.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. No- s--- r------- a c------- p----- l- m----- e-- t----- a---.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Ho d----- p------- u- t----.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Ho d----- c------- u-- p----- d---- c----.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Ho d----- s------- l- r----.