தமிழ் » இத்தாலிய   இறந்த காலம் 4


84 [எண்பத்து நான்கு]

இறந்த காலம் 4

-

84 [ottantaquattro]

Passato 4

84 [எண்பத்து நான்கு]

இறந்த காலம் 4

-

84 [ottantaquattro]

Passato 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
படித்தல் le----e
நான் படித்தேன். Ho l----.
நான் முழு நாவலையும் படித்தேன். Ho l---- t---- i- r------.
   
புரிதல் ca---e
எனக்குப் புரிந்தது. Ho c-----.
எனக்கு முழு பாடமும் புரிந்தது. Ho c----- t---- i- t----.
   
பதில் சொல்வது ri-------e
நான் பதில் சொன்னேன். Ho r-------.
நான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். Ho r------- a t---- l- d------.
   
எனக்கு அது தெரியும்—எனக்கு அது தெரிந்தது. Lo s-. – L- s-----.
நான் அதை எழுதுகிறேன்—நான் அதை எழுதினேன். Lo s-----. – L--- s------.
எனக்கு அது கேட்கிறது—எனக்கு அது கேட்டது. Lo s----. – L--- s------.
   
எனக்கு அது கிடைக்கும் - எனக்கு அது கிடைத்தது. Va-- a p--------. – S--- a----- a p--------.
நான் அதைக் கொண்டு வருகிறேன் - நான் அதைக் கொண்டு வந்தேன். Lo p----. – L--- p------.
நான் அதை வாங்குகிறேன்--நான் அதை வாங்கினேன். Lo c-----. – L--- c-------.
   
நான் அதை எதிர்பார்க்கிறேன் - நான் அதை எதிர்பார்த்தேன். Me l- a------. – M- l- a--------.
நான் அதை விளக்கிச் சொல்கிறேன்- - நான் அதை விளக்கிச் சொன்னேன். Lo s-----. – L--- s-------.
எனக்கு அது தெரியும்-எனக்கு அது முன்பே தெரியும். No- m- è n---- / l- s-. – L- s-----.