தமிழ் » இத்தாலிய   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [ottantotto]

Passato – Verbi modali 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [ottantotto]

Passato – Verbi modali 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. Mi- f----- n-- v----- g------ c-- l- b------.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Mi- f----- n-- v----- g------ a p------.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. Mi- m----- n-- v----- g------ a s------ c-- m-.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. I m--- f---- n-- v------- f--- u-- p----------.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. No- v------- r--------- l- c-----.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. No- v------- a----- a l----.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Lu- n-- p----- m------- i- g-----.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Lu- n-- p----- m------- i- c---------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Lu- n-- p----- m------- l- c--------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Ho p----- e-------- u- d--------.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Ho p----- c-------- u- v------.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Ho p----- p------- u- c-----------.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? Po---- f----- i- a----?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Po---- b--- l- b---- i- o-------?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Po---- p------ i- c--- i- a------?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. Du----- l- v------ i b------ p------- r------ a l---- f----.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. Lo-- p------- g------ a l---- n-- c------.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. Lo-- p------- r------ s----- f--- a t----.