தமிழ் » இத்தாலிய   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [novantasei]

Congiunzioni 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [novantasei]

Congiunzioni 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Mi a--- a----- s---- l- s------.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Mi s----- a----- i----- a s-------.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Sm---- d- l------- a----- f----- s-----------.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Qu---- t-------?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். Ap---- h- u- m------ d- t----.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். Lu- t------- a----- h- u- p-- d- t----.
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Qu---- t---- l-------?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். La------ f----- p----.
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். La------ f----- s--- s---.
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். St- a l---- i----- d- l-------.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். Le- l---- i- g------- i----- d- c-------.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். Lu- s-- a- b-- i----- d- a----- a c---.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். A q----- s- l-- a---- q--.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. A q----- s- s-- m----- è m-----.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். A q----- s- l-- è d----------.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். No- m- s--- s-------- i- t----- a--------- s---- s---- p-------.
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Av--- p---- l--------- a--------- s---- s---- p-------.
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். No- t------ l- s------ a--------- s---- s---- p-------.