தமிழ் » இத்தாலிய   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [novantanove]

Genitivo

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [novantanove]

Genitivo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
என் தோழியின் பூனை la g---- d---- m-- a---a
என் தோழனின் நாய் il c--- d-- m-- a---o
என் குழந்தைகளின் பொம்மைகள் i g--------- d-- m--- b-----i
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. Qu---- è i- c------- d-- m-- c------.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. Qu---- è l- m------- d---- m-- c------.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. Qu---- è i- l----- d-- m--- c-------.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. Il b------ d---- c------ s- è s-------.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. La c----- d-- g----- s- è p----.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. Il c------- d-- t------- è g-----.
   
பெண்ணின் பெற்றோர் யார்? Ch- s--- i g------- d---- r------?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? Co-- f----- a- a------- a--- c--- d-- s--- g-------?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. La c--- è i- f---- a--- s-----.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? Co-- s- c----- l- c------- d---- S-------?
புத்தகத்தின் தலைப்பு என்ன? Qu-- è i- t----- d-- l----?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? Co-- s- c------- i b------ d-- v-----?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? Qu---- s--- l- v------ e----- d-- b------?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? Qu-- è l------- d- a---------- d-- m-----?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? Qu-- è l------- d- a------- d-- m----?