தமிழ் » ஜப்பனீஸ்   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [十三]
13 [Jūzō]

仕事
shigoto

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [十三]
13 [Jūzō]

仕事
shigoto

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
மார்தா என்ன செய்கிறாள்? マル-----------
m----- w- n--- o s---- i---- k-?
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். 彼女-------------
k----- w- o---- d- h-------- i----.
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். 彼女------------------
k----- w- k------- d- s------ o s---- i----.
   
மார்தா எங்கு இருக்கிறாள்? マル--------
m----- w- d------- k-?
திரைஅரங்கத்தில். 映画------
e------ n- i----.
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். 彼女----------
k----- w- e--- o m--- i----.
   
பீட்டர் என்ன செய்கிறான்? ピー------------
p--- w- n--- o s---- i---- k-?
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். 彼は-----------
k--- w- d------ d- b----- s---- i----.
அவன் மொழிகள் பயில்கிறான். 彼は-----------
k--- w- g---- o b----- s---- i----.
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? ピー---------
p--- w- d------- k-?
சிற்றுண்டிச்சாலையில். カフ------
k--- n- i----.
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். 彼は------------
k--- w- k--- o n---- i----.
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? 彼ら--------------
k----- w- d---------- g- s------- k-?
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. コン------
k----------.
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). 彼ら-------------
k----- w- o----- o k--- n- g- s-------.
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? 彼ら------------------
k----- w- i-- n- g- k------ t----- w- a------ k-?
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). ディ-----
d---------.
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. 彼ら---------------
k----- w- d---- w- s----- w- n-- n-----.