தமிழ் » ஜப்பனீஸ்   நிறங்கள்


14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [十四]
14 [Jū shi]


iro

14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [十四]
14 [Jū shi]


iro

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
பனி வெள்ளையாக உள்ளது. 雪は---
y-----------.
சூரியன் மஞ்சளாக உள்ளது. 太陽-----
t---- w- k-----.
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது. オレ---------
o----- w- o---------.
   
செரிப்பழம் சிவப்பாக உள்ளது. さく--------
s-------- u w- a---.
வானம் நீலமாக உள்ளது. 空は---
s--------.
புல் பச்சையாக உள்ளது. 草は--
k--- w- m-----.
   
பூமியின் நிறம் பழுப்பு. 地面----
j---- w- c-----.
மேகத்தின் நிறம் சாம்பல். 雲は---
k--- w- h-----.
டயர்கள் நிறம் கருப்பு. タイ-----
t---- w- k----.
   
பனி என்ன நிறம்? வெள்ளை. 雪は---------
y--- w- n---------- k-? S----.
சூரியன் என்ன நிறம்? மஞ்சள். 太陽-----------
t---- w- n---------- k-? K----.
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம். オレ----------------
o----- w- n---------- k-? O---------.
   
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு. さく--------------
s-------- u w- n---------- k-? A--.
வானம் என்ன நிறம்? நீலம். 空は---------
s--- w- n---------- k-? A-.
புல் என்ன நிறம்? பச்சை. 草は---------
k--- w- n---------- k-? M-----.
   
பூமி என்ன நிறம்? பழுப்பு. 地面-----------
j---- w- n---------- k-? C-----.
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம். 雲は----------
k--- w- n---------- k-? H-----.
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு. タイ-----------
t---- w- n---------- k-? K---.