தமிழ் » ஜப்பனீஸ்   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [十五]
15 [Jū go]

果物と食品
kudamono to shokuhin

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [十五]
15 [Jū go]

果物と食品
kudamono to shokuhin

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. イチ-------
i----- g- a------.
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. キウ-----------
k--- t- m---- g- a------.
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. オレ-----------------
o----- t- g------------ g- a------.
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. リン------------
r---- t- m---- g- a------.
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. バナ--------------
b----- t- p--------- g- a------.
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். 私は-------------
w------ w- f------------ o t----------.
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். 私は----------
w------ w- t----- o t-------.
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். 私は-------------
w------ w- b--------- o t-------.
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். 私は-------------------
w------ w- b--- t- j--------- t----- o t-------.
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். 私は------------
w------ w- s--------- o t-------.
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். 私は-------------------
w------ w- m------------ s--------- o t-------.
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். 私は----------------------
w------ w- m------ t- t----- n- s--------- o t-------.
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. 私達------------
w----------- w- p-- t- o A------ g- h----------.
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. 私達-------------
w----------- w- s----- t- s----- g- h----------.
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. 私達----------------
w----------- w- p--- t- s-------- g- h----------.
   
நமக்கு வேறு என்ன தேவை? 他に--------
h--- n- n--- g- i------ k-?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. スー-----------------
s------ n- n----- t- t----- g- i------.
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? スー-----------------
s---------- w- d--- n- a------ k-?