தமிழ் » ஜப்பனீஸ்   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [十六]
16 [Jūroku]

季節と天気
kisetsu to tenki

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [十六]
16 [Jūroku]

季節と天気
kisetsu to tenki

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
இவைகள் பருவகாலங்கள். 季節------
k------ g- a------.
வஸந்தகாலம்,கோடைக்காலம் 春、--
h---- n----,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். 秋、--
a--- f---.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். 夏は-----
n---------------.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். 夏に---------
n---- n- w- t---- g- t-------.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். 私達---------------
w----------- w- n---- n- w- k------ s---- n- i------.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். 冬は-----
f--- w- s--------.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். 冬に----------
f--- n- w- y--- y- a------------.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். 私達--------------
w----------- w- f--- w- i- n- i-- n- g- s-------.
   
குளிராக இருக்கிறது. 寒い---
s--------.
மழை பெய்கிறது. 雨が-------
a-- g- f---- i----.
காற்று வீசி அடிக்கிறது. 風が-----
k--- g- t---------.
   
வெப்பமாக இருக்கிறது. 暖か----
a----------.
வெய்யிலடிக்கிறது. 日が-------
n----- g- t---- i----.
வெப்பம் மிதமாக இருக்கிறது. よく-------
y--- h----- i----.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? 今日----------
k-- n- t---- w- d----- k-?
இன்று குளிராக உள்ளது. 今日------
k-- w- s--------.
இன்று வெப்பமாக உள்ளது. 今日-------
k-- w- a----------.