தமிழ் » ஜப்பனீஸ்   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

+ 18 [十八]18 [Jū hachi]

+ 掃除sōji

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [十八]
18 [Jū hachi]

掃除
sōji

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
இன்று சனிக்கிழமை. 今日- 土-- で- 。
k-- w- d---------.
+
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. 今日- 時-- あ--- 。
k-- w- j---- g- a------.
+
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். 今日- ア---- 掃-- し-- 。
k-- w- a---- n- s--- o s------.
+
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். 私は 風--- 掃- し-- 。
w------ w- f------ o s--- s------.
+
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். 夫は 車- 洗--- 。
o--- w- k----- o a-------.
+
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். 子供-- 自--- き--- し-- 。
k---------- w- j------- o k---- n- s------.
+
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். おば----- 花- 水- や--- 。
o b----- w- h--- n- m--- o y-------.
+
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். 子供-- 子---- 片---- 。
k---------- w- k--------- o k------------.
+
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். 夫は 自-- 机- 片---- 。
o--- w- j---- n- t----- o k------------.
+
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். 私は 洗--- 洗--- 入--- 。
w------ w- s----------- o s------- n- i------.
+
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். 私は 洗--- 干--- 。
w------ w- s----------- o h--------.
+
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். 私は 洗--- ア---- か--- 。
w------ w- s----------- n- a---- o k-------.
+
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. 窓が 汚-- い-- 。
m--- g- y------- i----.
+
தரை அழுக்காக உள்ளது. 床が 汚-- い-- 。
y--- g- y------- i----.
+
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. 食器- 汚-- い-- 。
s----- g- y------- i----.
+
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? だれ- 窓--- し-- か ?
d--- g- m--- s--- o s------ k-?
+
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? だれ- 掃--- か--- か ?
d--- g- z----- o k------- k-?
+
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? だれ- 食-- 洗--- か ?
d--- g- s----- o a------- k-?
+