தமிழ் » ஜப்பனீஸ்   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [十九]
19 [Jū kyū]

台所で
daidokoro de

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [十九]
19 [Jū kyū]

台所で
daidokoro de

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
உன்னுடைய சமையல் அறை புதியதா? 台所----------
d-------- o a--------- s--------- k-?
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? 今日----------
k--- n--- o r---- s------ k-?
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? コン-------------------
k---- w- d----? S------- g--- d- r---- s------ k-?
   
நான் வெங்காயம் நறுக்கவா? たま-----------
t------- o k--------- k-?
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? ジャ--------------
j------ n- k--- o m--------- k-?
நான் சாலடை அலம்பவா? サラ-----------
s------- o a--------- k-?
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? コッ--------
k---- w- d------- k-?
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? 食器-------
s----- w- d------- k-?
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? ナイ-------------
n---- y- f--- w- d------- k-?
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? 缶切----------
k------ o m---- i---- k-?
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? 栓抜----------
s-- n--- o m---- i---- k-?
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? ワイ--------------
w--- n- s-- n--- o m---- i---- k-?
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? この-------------
k--- n--- d- s--- o t---------- k-?
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? この--------------
k--- f------- d- s----- o y------- k-?
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? この---------------
k--- g----- d- y---- o g----- s------ k-?
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். 食べ--------
t----- y-- o s------.
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. ナイ-----------------
n----- f---- s---- w- k-------.
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. コッ---------------
k----- o s---- n------ w- k-------.