தமிழ் » ஜப்பனீஸ்   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

+ 22 [二十二]22 [Nijūni]

+ スモール・トーク3sumōru tōku 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [二十二]
22 [Nijūni]

スモール・トーク3
sumōru tōku 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
நீங்கள் புகை பிடிப்பீர்களா? タバ-- 吸--- か ?
t----- o s------ k-?
+
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். 昔は 吸-- い--- 。
m------ w- s---- i-------.
+
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. でも 今- も- 吸-- い--- 。
d--- i-- w- m- s---- i-----.
+
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? タバ-- 吸--- か----- か ?
t----- o s---- m- k--------- k-?
+
இல்லை, இல்லவே இல்லை. ぜん-- か----- よ 。
z----- k--------- y-.
+
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. 私は 気------ 。
w------ w- k- n- n--------.
+
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? 何か お--- な--- か ?
n----- o n--- n- n------- k-?
+
ஒரு ப்ரான்டி? ブラ---- い-- で-- ?
b------ w- i-------- k-?
+
இல்லை,இருந்தால் ஒரு பியர். いえ 、 ビ--- い--- 。
i-- b--- g- ī----.
+
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? よく 旅-- し-- か ?
y--- r---- o s------ k-?
+
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். はい 、 た---- 出- で- 。
h--- t----- w- s----------.
+
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். でも こ--- 休-- 来- い-- 。
d--- k--- e w- k---- d- k--- i----.
+
   
மிகவும் சூடாக இருக்கிறது! なん--- 暑- で--- !
n---- i- a-----------!
+
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. ええ 、 今-- 本-- 暑- で- 。
e e- k-- w- h------ a--------.
+
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். バル---- 行----- 。
b------- e i--------.
+
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. 明日 、 こ-- パ----- あ--- 。
a------ k--- d- p--- g- a------.
+
நீங்களும் வரப்போகிறீர்களா? あな-- 来--- ?
a---- m- k----- k-?
+
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். ええ 、 私-- 招- さ-- い-- 。
e e- w----------- m- s----- s- r--- i----.
+