தமிழ் » ஜப்பனீஸ்   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

+ 24 [二十四]24 [Nijūyon]

+ 約束yakusoku

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [二十四]
24 [Nijūyon]

約束
yakusoku

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? バス- 乗----- で- か ?
b--- n- n---------- n----- k-?
+
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். 私は 30分- あ--- 待-- い--- 。
w------ w- 30--- m- a---- o m---- i-------.
+
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? あな-- 携---- 持-- な-- で- か ?
a---- w- g---------- o m------- n----- k-?
+
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. 今度- 遅--- よ-- !
k---- w- o------- y- n-!
+
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு 今度- タ---- 来--- !
k---- w- t------ d- k- n----!
+
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. 今度- 傘- 持---- よ-- !
k---- w- k--- o m---- k--- y- n-!
+
   
எனக்கு நாளை விடுமுறை. 明日- 時-- あ--- 。
a----- w- j---- g- a------.
+
நாம் நாளை சந்திப்போமா? 明日 、 会----- か ?
a------ a------- k-?
+
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. 残念--- 、 明-- 都-- 悪- で- 。
z-------------- a----- w- t---- g- w--------.
+
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? 今週- 、 も- 予-- 入-- い-- か ?
i-- s-------- m- y---- g- h----- i---- k-?
+
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? それ-- 、 先-- あ-- で- か ?
s-------- s------- g- a-- n----- k-?
+
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. 週末- 会--- 思---- 、 ど--- か 。
s------- n- a-- t- o---------- d----- k-.
+
   
நாம் பிக்னிக் போகலாமா? ピク---- 行----- か ?
p-------- n- i-------- k-?
+
நாம் கடற்கரை போகலாமா? 浜辺- 行----- か ?
h----- n- i-------- k-?
+
நாம் மலைகளுக்கு போகலாமா? 山に 行----- か ?
y--- n- i-------- k-?
+
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். オフ--- 迎-- 行--- 。
o---- n- m---- n- i------.
+
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். 家に 迎-- 行--- 。
i- n- m---- n- i------.
+
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். バス- ま- 迎-- 行--- 。
b------ m--- m---- n- i------.
+