தமிழ் » ஜப்பனீஸ்   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [二十八]
28 [Nijūhachi]

ホテルで-苦情
hoterude - kujō

28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [二十八]
28 [Nijūhachi]

ホテルで-苦情
hoterude - kujō

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
ஷவர் வேலை செய்யவில்லை. シャ----------
s---- g- k------- i----.
தண்ணீர் சூடாக இல்லை. お湯------
o-- g- d------.
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? 修理---------
s---- s---- m-------- k-?
   
அறையில் தொலைபேசி இல்லை. 部屋------------
h--- n- d---- g- t----- i-----.
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. 部屋-----------
h--- n- t----- g- a-------.
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. 部屋-------------
h--- n- b------- g- a-------.
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. 部屋---------
h--- g- u---- s-------.
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. 部屋--------
h--- g- c---- s-------.
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. 部屋-------
h--- g- k--- s-------.
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. 暖房-------
d---- g- k--------.
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. エア---------
e---- g- k--------.
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. テレ---------
t----- g- k------- i----.
   
எனக்கு இது பிடிக்கவில்லை. 気に------
k-----------.
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. 高す----
t--- s-------.
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? もっ-----------
m---- y---- n- w- a------ k-?
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? 近く---------------
c------ n- y----------- w- a------ k-?
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? 近く-------------
c------ n- p------ w- a------ k-?
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? 近く-------------
c------ n- r-------- w- a------ k-?