தமிழ் » ஜப்பனீஸ்   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

+ 30 [三十]30 [San jū]

+ レストランで2resutoran de 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [三十]
30 [San jū]

レストランで2
resutoran de 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். リン------ お-- し-- 。
r-------- o o------------.
+
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். レモ---- お-- し-- 。
r------- o o------------.
+
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். トマ------ お-- し-- 。
t--------- o o------------.
+
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். 赤ワ--- 一- く--- 。
a------ o i---- k------.
+
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். 白ワ--- 一- く--- 。
s---- w--- o i---- k------.
+
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். シャ---- 一- く--- 。
s------ o i---- k------.
+
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? 魚は 好- で- か ?
s----- w- s------- k-?
+
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? 牛肉- 好- で- か ?
g------ w- s------- k-?
+
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? 豚肉- 好- で- か ?
b------- w- s------- k-?
+
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். 何か 、 肉-- 以-- も-- お-- し-- 。
n------ n--- r---- i--- n- m--- o o------------.
+
எனக்கு காய்கறி கலவை வேண்டும். 野菜- 盛----- お-- し-- 。
y---- n- m-------- o o------------.
+
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். 早く で-- も-- お-- し-- 。
h----- d----- m--- o o------------.
+
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? ライ---- し-- か ?
r----- t---- n- s------ k-?
+
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? ヌー----- し-- か ?
n----------- n- s------ k-?
+
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? ジャ------ し-- か ?
j------------ n- s------ k-?
+
   
அதன் சுவை நன்றாக இல்லை. 口に 合---- 。
k---- n- a------.
+
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. 料理- 冷-- い-- 。
r---- g- s----- i----.
+
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. これ- 注--- い--- 。
k--- w- c----- s---- i-----.
+