தமிழ் » ஜப்பனீஸ்   வாடகைக்காரில் டாக்ஸியில்


38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

+ 38 [三十八]38 [Sanjūhachi]

+ タクシーでtakushī de

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [三十八]
38 [Sanjūhachi]

タクシーで
takushī de

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். タク--- 呼-- く--- 。
t------ o y---- k------.
+
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? 駅ま- い-- で- か ?
e-- m--- i-------- k-?
+
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? 空港-- い-- で- か ?
k--- m--- i-------- k-?
+
   
தயவு செய்து நேராக செல்லுங்கள். まっ-- 行-- く--- 。
m------ i--- k------.
+
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். ここ- 右- お-- し-- 。
k--- d- m--- n- o------------.
+
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். そこ- 角- 左- お-- し-- 。
s--- n- t---- o h----- n- o------------.
+
   
நான் அவசரத்தில் இருக்கிறேன். 急い- い-- 。
i----- i----.
+
என்னிடம் சமயம் இருக்கிறது. 時間- あ--- 。
j---- w- a------.
+
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். もっ- ゆ--- 運--- く--- 。
m---- y------ u---- s---- k------.
+
   
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். ここ- 停-- く--- 。
k--- d- t----- k------.
+
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். ちょ-- 待---- く--- 。
c---------- i-- k------.
+
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். すぐ- 戻--- 。
s--- n- m---------.
+
   
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். 領収-- お-- し-- 。
r--------- o o------------.
+
என்னிடம் சில்லரை இல்லை. 小銭- あ---- 。
k----- g- a-------.
+
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். おつ-- い---- 。
o t---- w- i-------.
+
   
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். この 住--- お-- し-- 。
k--- j---- m--- o------------.
+
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். 私の ホ---- お-- し-- 。
w------ n- h----- m--- o------------.
+
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். 浜辺-- お-- し-- 。
h----- m--- o------------.
+