தமிழ் » ஜப்பனீஸ்   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

+ 39 [三十九]39 [Sanjūkyū]

+ 車の故障kuruma no koshō

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [三十九]
39 [Sanjūkyū]

車の故障
kuruma no koshō

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? 一番 近- ガ-------- ど- で- か ?
i------ c----- g------------- w- d------- k-?
+
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. パン- し--- 。
p---- s---------.
+
உங்களால் டயரை மாற்ற முடியுமா? タイ-- 交--- も-- ま- か ?
t---- o k---- s---- m-------- k-?
+
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். ディ---- 数---- 必- で- 。
d----- g- s- r---- h----------.
+
பெட்ரோல் காலியாகி விட்டது. ガソ--- も- あ---- 。
g------ g- m- a-------.
+
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? 予備- ガ------- あ--- か ?
y--- n- g----------- w- a------ k-?
+
   
நான் எங்கிருந்து போன் செய்வது? どこ- 電-- か---- と--- あ--- か ?
d--- k- d---- o k--- r----- t----- w- a------ k-?
+
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். レッ----- 必- で- 。
r---- i-- g- h----------.
+
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். 修理--- 探-- い-- 。
s---- k--- o s-------------.
+
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. 事故- あ---- 。
j--- g- a---------.
+
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? 一番 近- 電-- ど- で- か ?
i------ c----- d---- w- d------- k-?
+
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? 携帯--- 持-- い-- か ?
g---------- o m---- i---- k-?
+
   
எங்களுக்கு உதவி தேவை. 助け- く--- 。
t--------------.
+
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். 医者- 呼-- く--- 。
i--- o y---- k------.
+
போலீஸை கூப்பிடுங்கள். 警察- 呼-- く--- 。
k------- o y---- k------.
+
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். 書類- 見-- く--- 。
s----- o m----- k------.
+
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். 免許-- 見-- く--- 。
m-------- o m----- k------.
+
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். 自動----- 見-- く--- 。
j------ t--------- o m----- k------.
+