தமிழ் » ஜப்பனீஸ்   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

+ 40 [四十]40 [Yoto]

+ 道を尋ねるmichi o tazuneru

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [四十]
40 [Yoto]

道を尋ねる
michi o tazuneru

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
தயவு செய்து ஒரு நிமிடம்! すみ--- !
s--------!
+
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? ちょ-- い- で- か ?
c----- ī---- k-?
+
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? この-- い- レ----- あ--- か ?
k--- h-- n- ī r-------- w- a------ k-?
+
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். そこ- 角- 左- 行-- く--- 。
s--- n- t---- o h----- n- i--- k------.
+
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். それ-- し--- 真---- 行-- く--- 。
s--- k--- s-------- m------ n- i--- k------.
+
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். それ-- 1------ 右- 行-- く--- 。
s--- k--- 100 m----- m--- n- i--- k------.
+
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். バス-- 行--- 。
b--- d--- i------.
+
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். 市電-- 行--- 。
s----- d--- i------.
+
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். 私の 後--- つ---- も---- い- で- 。
w------ n- u--------- t----- k--- m------ m- ī----.
+
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? サッ----- ど---- い-- い--- か ?
s------- h- w- d- y---- i---- ī---- k-?
+
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! 橋を 渡-- く--- 。
h---- o w------ k------.
+
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! トン--- く--- く--- 。
t------- o k------ k------.
+
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். 三つ-- 信--- 行-- く--- 。
m------- n- s----- m--- i--- k------.
+
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். そこ-- 一--- 通-- 右--- く--- 。
s--- k--- h--------------- o u----- s---- k------.
+
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். その-- 真--- 、 交--- 渡-- く--- 。
s------- m------- k------ o w------ k------.
+
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? すみ--- 、 空--- ど---- 行-- い- で- か ?
s--------- k--- e w- d- y---- i---- ī---- k-?
+
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. 地下-- 一- 簡- で- 。
c--------- g- i------ k---------.
+
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். 終点-- 行-- く--- 。
s----- m--- i--- k------.
+