தமிழ் » ஜப்பனீஸ்   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [四十三]
43 [Yonjūsan]

動物園で
dōbu-tsuen de

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [四十三]
43 [Yonjūsan]

動物園で
dōbu-tsuen de

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
விலங்ககம் அங்கு இருக்கிறது. あそ--------
a---- g- d-------------.
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. キリ------
k---- g- i----.
கரடிகள் எங்கே இருக்கின்றன? 熊は------
k--- w- d------- k-?
   
யானைகள் எங்கே இருக்கின்றன? 象は------
z- w- d------- k-?
பாம்புகள் எங்கே இருக்கின்றன? 蛇は------
h--- w- d------- k-?
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? ライ---------
r---- w- d------- k-?
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. カメ---------
k----- o m---- i----.
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. 私も--------------
w------ m- b---------- o m---- i----.
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? 電池-------
d----- w- d------- k-?
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? ペン---------
p----- w- d------- k-?
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? カン----------
k------ w- d------- k-?
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? サイ-------
s-- w- d------- k-?
   
கழிவறை எங்கே இருக்கிறது? トイ--------
t---- w- d------- k-?
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. あそ-----------
a---- n- k--- g- a------.
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. あそ-------------
a---- n- r-------- g- a------.
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? らく--------
r----- w- d------- k-?
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? ゴリ-------------
g----- t- s------- w- d------- k-?
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? トラ----------
t--- t- w--- w- d------- k-?