தமிழ் » ஜப்பனீஸ்   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

+ 44 [四十四]44 [Shijūshi]

+ 夜の外出yoru no gaishutsu

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [四十四]
44 [Shijūshi]

夜の外出
yoru no gaishutsu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? この-- デ---- あ--- か ?
k--- h-- n- d----- w- a------ k-?
+
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? この-- ナ------ あ--- か ?
k--- h-- n- n---------- w- a------ k-?
+
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? この-- 飲--- あ--- か ?
k--- h-- n- n----- w- a------ k-?
+
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? 今夜- 劇--- 何- や----- か ?
k----- w- g------- w- n--- o y---- i---- k-?
+
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? 今夜- 映--- 何- や----- か ?
k----- w- e------ d- n--- o y---- i---- k-?
+
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? 今夜 、 テ---- 何- や----- か ?
k------ t------- w- n--- o y---- i---- k-?
+
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? 劇場- チ---- ま- あ--- か ?
g----- n- c------- w- m--- a------ k-?
+
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? 映画- チ---- ま- あ--- か ?
e--- n- c------- w- m--- a------ k-?
+
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? サッ--- 試-- チ---- ま- あ--- か ?
s---- n- s---- n- c------- w- m--- a------ k-?
+
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். 一番 後-- 席- い- で- 。
i------ u----- n- s--- g- ī----.
+
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். 真中---- 席- い- で- 。
m------------- n- s--- g- ī----.
+
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். 一番 前- 席- い- で- 。
i------ m-- n- s--- g- ī----.
+
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? 何か お--- あ--- か ?
n----- o-------- a------ k-?
+
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? 開演- 何- で- か ?
k---- w- i---------?
+
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? チケ--- 一- 用--- も---- か ?
c------- o i------- y-- s---- m-------- k-?
+
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? 近く- ゴ---- あ--- か ?
c------ n- g------- w- a------ k-?
+
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? 近く- テ------ あ--- か ?
c------ n- t--------- w- a------ k-?
+
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? 近く- プ--- あ--- か ?
c------ n- p--- w- a------ k-?
+