தமிழ் » ஜப்பனீஸ்   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [四十七]
47 [Shijūshichi]

旅行の準備
ryokō no junbi

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [四十七]
47 [Shijūshichi]

旅行の準備
ryokō no junbi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! あな-------------------------
a---- w- w----------- n- s-------- o j---- s-------- w- i-------.
எதையும் மறக்காதே! 忘れ--------
w--------- n- n-- y- n-!
உனக்கு பெரிய பெட்டி தேவை! あな------------------
a---- n- w- ō---- s-------- g- h----------.
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! パス------------
p------- o w-------- y- n-!
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! 航空----------
k------ o w-------- y- n-!
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! トラ-----------------
t--------------- o w-------- y- n-!
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். 日焼-----------------
h--------- k----- o m---- i-- n----.
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். サン-------------
s-------- o m---- i-- n----.
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். サン--------------
s------- o m---- i-- n----.
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? 市街--------------
s----- c---- o m---- i--------- k-?
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? ガイ----------------
g--------- o m---- i--------- k-?
குடை எடுத்துக் கொள்கிறாயா? (君---------------
(K--- w-) k--- o m---- i--------- k-?
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். ズボ-----------------
z----- s------ k--------- o w-------- y- n-!
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். ネク---------------------
n------- b------ j------ o w-------- y- n-!
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். パジ--------------------
p------ g---- t------- o w-------- y- n-!
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். (君------------------
(K--- w-) k----- s------- b---- m- i------.
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். (君--------------------
(K--- w-) t------ s------ t---- k--- m- i------.
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். (君-------------------
(K--- w-) k----- h--------- h--------- m- i------.