தமிழ் » ஜப்பனீஸ்   விடுமுறை செயல்பாடுகள்


48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48 [四十八]
48 [Shitoya]

休暇中の活動
kyūka-chū no katsudō

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48 [四十八]
48 [Shitoya]

休暇中の活動
kyūka-chū no katsudō

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? 浜辺--------
h----- w- k-------- k-?
இங்கு நீந்த முடியுமா? そこ--------
s----- w- o-------- k-?
இங்கு நீந்துவது அபாயகரமானதா? そこ--------------
s--- d- o----- m- a------------- k-?
   
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? ここ-------------------
k--- d- b------------ o r------ d------- k-?
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? ここ------------------
k--- d- b-------- o r------ d------- k-?
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? ここ---------------
k--- d- b--- o r------ d------- k-?
   
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். サー----------
s---- g- s---------.
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். スキ---------------
s-------------- o s---------.
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். 水上----------
m------- s--- o s---------.
   
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? サー---------------
s------- o r------ d------- k-?
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? ダイ-----------------
d---------- s--- o r------ d------- k-?
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? 水上--------------
m------- s--- o r------ d------- k-?
   
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். 私は------
w------ w- s-------------.
நான் சுமாராகத்தான் செய்வேன். 私は-----
w------ w- c---------.
நான் நன்றாகவே செய்வேன். 私は-------
w------ w- b----------.
   
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? スキ-----------
s--------- w- d------- k-?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? スキ----------
s--- o m---- i---- k-?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? スキ-----------
s--- k---- o m---- i---- k-?