தமிழ் » ஜப்பனீஸ்   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

+ 49 [四十九]49 [Shijūku]

+ スポーツsupōtsu

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [四十九]
49 [Shijūku]

スポーツ
supōtsu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? 何か ス---- し-- か ?
n----- s------ o s------ k-?
+
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. ええ 、 体- 動------ 。
e e----- o u-------------.
+
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். スポ------ 行---- 。
s------------ n- i-------.
+
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். 私達- サ---- し-- 。
w----------- w- s---- o s------.
+
நாங்கள் சில சமயம் நீந்துவோம். 時々 泳--- 行--- 。
t------- o---- n- m- i------.
+
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். サイ----- す---- あ--- 。
s--------- o s--- k--- m- a------.
+
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. 私達- 町-- 、 サ--------- あ--- 。
w----------- n- m---- n- w-- s------------- g- a------.
+
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. サウ---- プ--- あ--- 。
s---------- n- p--- m- a------.
+
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. ゴル--- あ--- 。
g------- m- a------.
+
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? テレ--- 何- や-- い--- ?
t------- w- n--- o y---- i---- k-?
+
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. ちょ-- サ---- や-- い-- 。
c---- s---- o y---- i----.
+
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. ドイ-- イ--- で- 。
d----- t-- I----------.
+
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? どっ-- 勝-- い-- か ?
d----- g- k---- i---- k-?
+
தெரியாது. わか---- 。
w----------.
+
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். 今は ま- 勝-- つ-- い--- 。
i-- w- m--- s---- g- t----- i-----.
+
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். 審判- ベ---- で- 。
s------ w- b----- h-------.
+
இதோ ஓர் அபராதம். 今か- 、 ペ-------- で- 。
i-- k---- p----------------.
+
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் 入っ- ! 1-- だ !
h------ 1 T-- 0d-!
+