தமிழ் » ஜப்பனீஸ்   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [五]
5 [Go]

国と言語
kuni to gengo

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [五]
5 [Go]

国と言語
kuni to gengo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். ジョ-----------
j-- w- R----- s-----------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. ロン-------------
r----- w- I------ n- a------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். 彼は--------
k--- w- e--- o h----------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். マリ------------
m---- w- m-------- s-----------.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. マド--------------
m-------- w- S----- n- a------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். 彼女------------
k----- w- S------- o h----------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். ピー----------------
p--- t- M----- w- B------ s-----------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. ベル------------
b------ w- D----- n- a------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? あな------------------
a--------- w- f----- t--- d------- o h---------- k-?
   
லண்டன் ஒரு தலைநகரம். ロン--------
r----- w- s--------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். マド--------------
m-------- t- B------ m- s--------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. 首都------------
s---- w- ō------ u---------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. フラ--------------
f------ w- y------ n- a------.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. エジ-------------
e------ w- A------ n- a------.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. 日本----------
n---- w- A--- n- a------.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. カナ----------
k----- w- H------ n- a------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. パナ----------
p----- w- C----- n- a------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. ブラ-----------
b------- w- N----- n- a------.