தமிழ் » ஜப்பனீஸ்   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [五十]
50 [Goji-Tsu]

プールで
pūru de

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [五十]
50 [Goji-Tsu]

プールで
pūru de

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. 今日-------
k-- w- a-------- n-.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? プー----------
p--- n- i-------- k-?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? 泳ぎ---------
o---- n- i--------- k-?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? タオ----------
t---- o m---- i---- k-?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? 水泳------------
s---- p----- o m---- i---- k-?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? 水着---------
m----- o m---- i---- k-?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? 泳げ----
o-------- k-.
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? 潜れ----
k--------- k-.
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? 飛び---------
t------- g- d------- k-?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? シャ---------
s---- w- d------- k-?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? 更衣--------
k--------- w- d------- k-?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? 水中----------
s----- m----- w- d------- k-?
   
நீர் மிகவும் ஆழமா? 水は------
m--- w- f-------- k-?
நீர் சுத்தமாக இருக்கிறதா? 水は-------
m--- w- k-------- k-?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? 水は-------
m--- w- a---------- k-?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். 寒い---
s--------.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. 水が-------
m--- g- t------ s-------.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். もう---------
m- m--- k--- a--------.