தமிழ் » ஜப்பனீஸ்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [五十五]
55 [Gojūgo]

仕事
shigoto

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [五十五]
55 [Gojūgo]

仕事
shigoto

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? ご職---
g- s------- w-?
என் கணவர் ஒரு மருத்துவர். 夫は-----
o--- w- i-------.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். パー-------------------
p-------- n- k------- t- s---- k---- s---- i----.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். もう---------
m----- n----- s-----------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. でも--------
d--- z----- g- t--------.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. 健康--------
k--------- m- t--------.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? あな---------------
a---- w-- s----- n--- n- n---------- k-?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். エン---------
e------ n- n------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். 大学-----------
d------ d- b----- s--- t----------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். 研修----
k------------.
என் சம்பளம் அதிகம் இல்லை. 稼ぎ------------
k----- w- a---- ō-- a-------.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். 外国--------------
g------ d- i---------- o s------.
   
அது என்னுடைய மேலாளர். こち---------
k------ g- w------ n- j--------.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். 同僚------
d---- w- s------------.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். お昼--------------
o---- w- i----- s---- s------ n- i------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். 仕事--------
s------ o s-------------.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். もう---------
m- i------- m- s----------------.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். この------------
k--- k--- w- s------------ g- ō s-------.