தமிழ் » ஜப்பனீஸ்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [五十七]
57 [Gojūshichi]

医者にて
isha nite

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [五十七]
57 [Gojūshichi]

医者にて
isha nite

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். 医者------------
i--- n- y----- o i---- a------.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. 10----------
10--- n- y----- g- a------.
உங்கள் பெயர் என்ன? お名---
o----- w-?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். 待合----------
m------------ d- o----- k------.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். 医者---------
i--- w- s--- n- m--------.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? どこ---------------
d--- n- k--------- n- k---- s---- i---- k-?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? どう------
d- s--------- k-?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? 痛み-------
i---- w- a------ k-?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? どこ-------
d--- g- i-------- k-?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. 背中---------
s----- g- i----- i--------.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. よく-------
y--- z---- g- s------.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. 時々--------
t------- f------ g- a------.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். 上を--------
u- o n---- k------.
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் 検査--------------
k---- b---- n- y--- n- n---- k------.
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. 血圧-------
k-------- w- d----------.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். 注射--------
c----- o u---------.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். 薬を-------
k----- o d----------.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். 薬局--------------
y------- e d--- s------- o d----------.