தமிழ் » ஜப்பனீஸ்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

+ 58 [五十八]58 [Isoya]

+ 体の部分karada no bubun

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். 男性- 絵- 描--- 。
d----- n- e o k-------.
+
முதலில் தலை. まず 頭 。
m--- a----.
+
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். 男性- 帽-- か--- い-- 。
d----- w- b---- o k------ i----.
+
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. 髪の-- 見---- 。
k------- w- m-------.
+
அவனது காதும் தெரியவில்லை. 耳も 見---- 。
m--- m- m-------.
+
அவனது பின்புறமும் தெரியவில்லை. 背中- 見---- 。
s----- m- m-------.
+
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். 目と 口- 描--- 。
m- t- k---- o k-------.
+
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். 男性- 踊---- 笑-- い-- 。
d----- w- o---------- w------ i----.
+
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. 男性- 鼻- 長- で- 。
d----- n- h--- w- n--------.
+
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். 手に 杖- 持-- い-- 。
t- n- t--- o m---- i----.
+
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். 首に シ---- 巻-- い-- 。
k--- n- s---- o m---- i----.
+
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. 冬 な-- 寒- で- 。
f--------- s--------.
+
   
கைகள் கட்டாக இருக்கின்றன. 腕は た---- で- 。
u-- w- t------------.
+
கால்களும் கட்டாக இருக்கின்றன. 脚も た---- で- 。
a--- m- t------------.
+
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். 男性- 雪- 出-- い-- 。
d----- w- y--- d- d----- i----.
+
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. 彼は ズ--- コ--- 着- い--- 。
k--- w- z---- m- k--- m- k--- i-----.
+
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. でも 男-- 震-- い--- 。
d--- d----- w- f------ i-----.
+
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். 彼は 雪--- で- 。
k--- w- y-------------.
+