தமிழ் » ஜப்பனீஸ்   கேள்வி கேட்பது 1


62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

+ 62 [六十二]62 [Rokujūni]

+ 質問する 1shitsumon suru 1

62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [六十二]
62 [Rokujūni]

質問する 1
shitsumon suru 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
கற்பது 学ぶ
m----u
+
மாணவர்கள் நிறைய கற்கின்றார்களா? 生徒- よ- 勉- し-- か ?
s---- w- y--- b----- s------ k-?
+
இல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள். いい- 、 あ-- 勉- し--- 。
Ī-- a---- b----- s-------.
+
   
கேட்பது 質問
s-------n
+
ஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா? 先生- よ- 質- し-- か ?
s----- n- y--- s-------- s------ k-?
+
இல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை. いい- 、 あ-- し--- 。
Ī-- a---- s-------.
+
   
பதில் சொல்வது 答え
k---e
+
தயவு செய்து பதில் சொல்லவும். 答え--- 。
k---- n----.
+
நான் பதில் அளிக்கிறேன். 答え-- 。
k--------.
+
   
வேலை செய்வது 働く
h------u
+
அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா? 彼は 今 仕-- で- か ?
k--- w- i-- s-------------- k-?
+
ஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். ええ 、 ち--- 働-- い-- 。
e e- c---- h-------- i----.
+
   
வருவது 来る
k--u
+
நீங்கள் வருகிறீர்களா? あな---- 来-- か ?
a---------- w- k----- k-?
+
ஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம். ええ 、 す- 行--- 。
e e- s--- i------.
+
   
வசிப்பது 住む
s--u
+
நீங்கள் பெர்லினில் வசிக்கிறீர்களா? ベル--- お--- で- か ?
b------ n- o s-------- k-?
+
ஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன். ええ 、 ベ---- 住-- い-- 。
e e- B------ n- s---- i----.
+