தமிழ் » ஜப்பனீஸ்   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [六十三]
63 [Rokujūsan]

質問する 2
shitsumon suru 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [六十三]
63 [Rokujūsan]

質問する 2
shitsumon suru 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. 趣味------
s---- g- a------.
நான் டென்னிஸ் விளையாடுவேன். テニ------
t----- o s------.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? テニ---------
t-------- w- d------- k-?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? あな-------------
a---- w- n--- k- s---- g- a------ k-?
நான் கால்பந்து விளையாடுவேன். サッ-------
s---- o s------.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? サッ----------
s------- w- d------- k-?
   
என் கை வலிக்கிறது. 腕が-----
u-- g- i-------.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. 足と-------
a--- t- t- m- i-------.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? 医者-------
i--- w- d------- k-?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. 車が-----
k----- g- a------.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. バイ-------
b---- m- a------.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? 駐車--------
c------- w- d------- k-?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. セー--------
s--- g- a------.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. 上着-----------
u---- t- j---- m- a------.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? 洗濯--------
s-------- w- d------- k-?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. お皿------
o s--- g- a------.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. ナイ-----------------
n----- f---- s---- g- a------.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? 塩と---------
s--- t- k---- w- d------- k-?