தமிழ் » ஜப்பனீஸ்   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [六十八]
68 [Rokujūhachi]

小さい―大きい
chīsai ― ōkī

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [六十八]
68 [Rokujūhachi]

小さい―大きい
chīsai ― ōkī

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
பெரியதும் சிறியதும் 大と-
ō t- ko
யானை பெரியது. 象は----
z- w- ō--.
சுண்டெலி சிறியது. ねず------
n----- w- c-----.
   
இருட்டும் வெளிச்சமும் 明る----
a------- k---i
இரவு இருட்டாக இருக்கிறது. 夜は---
y--- w- k----.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. 昼は----
h--- w- a-----.
   
முதுமையும் இளமையும் 年を------
t---- o t---- t- w---i
நமது தாத்தா முதுமையானவர். 私達------------
w----------- n- s--- w- t----- k--------.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். 70--------------
70---- m-- w- k--- w- m--- w------------.
   
அழகானதும் அசிங்கமானதும் 美し----
u-------- t- m-----i
வண்ணத்துப்பூச்சி அழகானது. 蝶は----
c-- w- u--------.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. 蜘蛛----
k--- w- m------.
   
பருமனும் ஒல்லியும் 肥満---
h---- t- h----i
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். 女性------------
j---- d- 100----- w- h--------.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். 男性-----------
d----- d- 50----- w- h---------.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் 高い----
t---- t- y---i
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. 自動-----
j------ w- t----.
செய்தித்தாள் மலிவானது. 新聞----
s------ w- y----.