தமிழ் » ஜப்பனீஸ்   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [七十二]
72 [Shichijūni]

何かをしなければならない
nanika o shinakereba naranai

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [七十二]
72 [Shichijūni]

何かをしなければならない
nanika o shinakereba naranai

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
கட்டாயம் 必然---
h-------/ h-----ō
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். 手紙-------------
t----- o h---- s---------- n------.
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ホテ----------------
h----- n- s------- o s---------- n------.
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். あな---------------
a---- w- h------ s---------- n------.
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். あな-----------------
a---- w- t------ h--------------- n------.
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். あな----------------
a---- w- j---- o m------------- n------.
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். 彼は----------------
k--- w- g------ o h------------ n------.
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். 彼は--------------
k--- w- k----- o s---- s---------- n------.
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். 彼は-------------
k--- w- s----- o s---------- n------.
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். 彼女----------------
k----- w- k------ n- i---------- n------.
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். 彼女------------------
k----- w- a---- o s--- s---------- n------.
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். 彼女-----------------
k----- w- s----------- o s------ s---------- n------.
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். 私達-----------------
w----------- w- m- g---- n- i---------- n------.
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். 私達-----------------
w----------- w- m- s------ n- i---------- n------.
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். 私達-----------------
w----------- w- m- i--- n- i---------- n------.
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். あな-----------------
a--------- w- b--- o m----------- i-----.
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். あな-----------------
a--------- w- r----- o m----------- i-----.
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். あな-------------------
a--------- w- t------ o m----------- i-----.