தமிழ் » ஜப்பனீஸ்   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

+ 74 [七十四]74 [Nanajūyon]

+ 何かをお願いするnanika o onegai suru

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [七十四]
74 [Nanajūyon]

何かをお願いする
nanika o onegai suru

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? 髪の カ--- お-- し-- 。
k--- n- k---- o o------------.
+
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். 短す--- よ- 、 お-- し-- 。
m----- s------ y-- o------------.
+
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். 少し 、 短-- お-- し-- 。
s------- m------- n- o------------.
+
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? 写真- 現--- も---- か ?
s------ o g---- s---- m-------- k-?
+
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. 写真- C-- 入-- い-- 。
s------ w- C- n- h----- i----.
+
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. 写真- カ--- 入-- い-- 。
s------ w- k----- n- h----- i----.
+
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? 時計- 修--- も---- か ?
t---- o s---- s---- m-------- k-?
+
கண்ணாடி உடைந்திருக்கிறது. ガラ-- 壊---- 。
g----- g- k------------.
+
பேட்டரி காலியாக உள்ளது. 電池- 切---- 。
d----- g- k----------.
+
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? シャ-- ア---- か-- も---- か ?
s----- n- a---- o k----- m-------- k-?
+
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? ズボ-- 洗--- も---- か ?
z---- o s------ s---- m-------- k-?
+
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? 靴を 修--- も---- か ?
k---- o s---- s---- m-------- k-?
+
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? 火を 貸-- も---- か ?
h- o k------ m-------- k-?
+
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? マッ-- ラ---- あ--- か ?
m----- k- r---- w- a------ k-?
+
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? 灰皿- あ--- か ?
h------ w- a------ k-?
+
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? 葉巻- 吸--- か ?
h----- o s------ k-?
+
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? タバ-- 吸--- か ?
t----- o s------ k-?
+
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? パイ-- 吸--- か ?
p---- o s------ k-?
+