தமிழ் » ஜப்பனீஸ்   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

+ 77 [七十七]77 [Nanajūnana]

+ 何かを理由付ける 3nanika o riyū tsukeru 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? あな-- な- ケ--- 食---- で- か ?
a---- w- n--- k--- o t------ n----- k-?
+
நான் என் எடையை குறைக்க வேண்டும். 痩せ--- い--- の- 。
y-------- i---------.
+
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். 痩せ--- い--- の- 、 食---- 。
y-------- i---------- t--------.
+
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? あな-- な- ビ--- 飲---- で- か ?
a---- w- n--- b--- o n------ n----- k-?
+
நான் வண்டி ஓட்டவேண்டும். 運転 し--- い--- の- 。
u---- s------- i---------.
+
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. 運転 し--- い--- の- 、----- 。
u---- s------- i---------- n--------.
+
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? あな-- な- コ---- 飲---- で- か ?
a---- w- n--- k--- o n------ n----- k-?
+
அது ஆறி இருக்கிறது. 冷め-- か- 。
s--- t-------.
+
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. コー--- 冷--- の- 、 飲---- 。
k--- g- s--- t-------- n--------.
+
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? あな-- な- 紅-- 飲---- で- か ?
a---- w- n--- k---- o n------ n----- k-?
+
என்னிடம் சக்கரை இல்லை. 砂糖- な- の- 。
s--- g- n------.
+
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. 砂糖- な- の- 、 紅-- 飲---- 。
s--- g- n------- k---- o n--------.
+
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? あな-- な- ス--- 飲---- で- か ?
a---- w- n--- s--- o n------ n----- k-?
+
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. 注文 し---- か- で- 。
c----- s---- i-----------.
+
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். スー-- 注- し---- の- 、 飲---- 。
s--- w- c----- s---- i-------- n--------.
+
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? なぜ あ--- 肉- 食---- で- か ?
n--- a---- w- n--- o t------ n----- k-?
+
நான் ஒரு சைவ உணவி. ベジ---- だ-- で- 。
b-------------------.
+
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. ベジ---- な-- 、 肉- 食---- 。
b----------------- n--- w- t--------.
+