தமிழ் » ஜப்பனீஸ்   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [七十九]
79 [nana jū kyū]

形容詞 2
keiyōshi 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [七十九]
79 [nana jū kyū]

形容詞 2
keiyōshi 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். 青い----------
a-- d----- o k--- i----.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். 赤い----------
a--- d----- o k--- i----.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். 緑の----------
m----- n- d----- o k--- i----.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். 黒い-------
k---- k---- o k------.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். 茶色--------
c----- n- k---- o k------.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். 白い-------
s----- k---- o k------.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. 新し--------
a------- k----- g- i------.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. 速い-------
h---- k----- g- i------.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. 快適--------
k-------- k----- g- i------.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். 上に-----(年---)女---------
u- n- w- t--------- (t--------) j---- g- s---- i----.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். 上に--------------
u- n- w- f------ j---- g- s---- i----.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். 下に-----------------
s---- n- w- k------- ō----- j---- g- s---- i----.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். お客-------------
o-------- w- s---------- h----------------.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். お客---------------
o-------- w- r---- t------ h----------------.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். お客-------------
o-------- w- o-------- h----------------.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். 私に-------------
w---------- a------ k---------- g- i----.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். でも----------------
d--- r----- n- w- n-------- k---------- g- i----.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? あな---------------
a---- n- k----- w- o g---- g- ī---- k-?