தமிழ் » ஜப்பனீஸ்   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [八十二]
82 [Hachijūni]

過去形 2
kako katachi 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [八十二]
82 [Hachijūni]

過去形 2
kako katachi 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? あな---------------------
a---- w- k-------- o y------- o e------- n----- k-?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? あな--------------------
a---- w- i--- o y------- o e------- n----- k-?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? あな--------------------
a---- w- k------- o y------- o e------- n----- k-?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. 電話------------------------
t--------- w--------- k-? S---- m--- m---- i-- n-------.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. 住所----------------------
j---- w- a------ k-? S---- m--- m---- i-- n-------.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. 地図----------------------
c---- w- a------ k-? S---- m--- m---- i-- n-------.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. 彼は------------------------------
k--- w- j---------- k-------- k-? K--- w- j---------- k---------------.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. 彼は------------------------------
k--- w- m---- g- w------------ k-? K--- w- m---- o m-------- k--- g- d---------------.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. 彼は--------------------------------------
k--- w- a---- n- i- k--- o r---- d---------- k-? K--- w- w------ n- i- k--- w- r---- d--------------.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? なぜ---------------------
n--- a---- w- j---------- k---------- n----- k-?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? なぜ---------------------
n--- a---- w-- m---- o m------ r---------- n----- k-?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? なぜ--------------------------
n--- a---- w-- k--- o r---- s--- k--- g- d---------- n----- k-?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. バス------------------------
b--- g- k------------- j---------- k---------------.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. 地図------------------------
c---- o m---- i--------------- g- w-----------------.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. 音楽---------------------------
o----- g- u-------------- k--- n- i- k--- g- w-----------------.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. タク--------------
t------ o y------- n----------.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. 地図------------
c---- o k------- n----------.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. ラジ-------------
r---- o k------- n----------.