தமிழ் » ஜப்பனீஸ்   இறந்த காலம் 4


84 [எண்பத்து நான்கு]

இறந்த காலம் 4

-

84 [八十四]
84 [Hachijūshi]

過去形 4
kako katachi 4

84 [எண்பத்து நான்கு]

இறந்த காலம் 4

-

84 [八十四]
84 [Hachijūshi]

過去形 4
kako katachi 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
படித்தல் 読む
y--u
நான் படித்தேன். 読ん--
y----.
நான் முழு நாவலையும் படித்தேன். 小説-------
s------- z----- o y----.
   
புரிதல் 理解--
r---- s--u
எனக்குப் புரிந்தது. 理解---
r---- s----.
எனக்கு முழு பாடமும் புரிந்தது. テキ----------
t------- z---- o r---- s----.
   
பதில் சொல்வது 答え-
k-----u
நான் பதில் சொன்னேன். 答え--
k------.
நான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். 全部--------
z---- n- s-------- n- k------.
   
எனக்கு அது தெரியும்—எனக்கு அது தெரிந்தது. それ----------------
s--- o s----- i-- ― s--- o s--------.
நான் அதை எழுதுகிறேன்—நான் அதை எழுதினேன். それ-----------
s--- o k--- ― s--- o k----.
எனக்கு அது கேட்கிறது—எனக்கு அது கேட்டது. それ-----------
s--- o k--- ― s--- o k----.
   
எனக்கு அது கிடைக்கும் - எனக்கு அது கிடைத்தது. それ-----------
s--- o t--- ― s--- o t----.
நான் அதைக் கொண்டு வருகிறேன் - நான் அதைக் கொண்டு வந்தேன். それ----------------
s--- o m---- k--- ― s--- o m---- k---.
நான் அதை வாங்குகிறேன்--நான் அதை வாங்கினேன். それ-----------
s--- o k-- ― s--- o k----.
   
நான் அதை எதிர்பார்க்கிறேன் - நான் அதை எதிர்பார்த்தேன். それ--------------
s--- o k---- s--- ― s--- o k---- s----.
நான் அதை விளக்கிச் சொல்கிறேன்- - நான் அதை விளக்கிச் சொன்னேன். それ--------------
s--- o s------- s--- ― s--- o s------- s----.
எனக்கு அது தெரியும்-எனக்கு அது முன்பே தெரியும். それ----------------
s--- o s----- i-- ― s--- o s--------.