தமிழ் » ஜப்பனீஸ்   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

+ 89 [八十九]89 [Yasoku]

+ 命令形1meirei katachi 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [八十九]
89 [Yasoku]

命令形1
meirei katachi 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. あな-- 本-- 怠-- で- 。 そ--- 怠--- よ-- !
a---- w- h------ n-------------. S------- n-------- y- n-!
+
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. あな-- 良- 寝-- ね 。 そ--- 寝---- よ-- !
a---- w- y--- n----- n-. S------- n- s------ y- n-!
+
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. あな-- 来--- 遅-- ま- 。 そ--- 遅- 来-- よ-- !
a---- w- k--- n- g- o-- s-------. S------- o---- k---- y- n-!
+
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. あな-- 笑--- 大-- で- 。 そ--- 大---- 笑--- よ-- !
a---- n- w------- w- ō------. S------- ō-- k-- d- w-------- y- n-!
+
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. あな-- 話--- 小-- で- 。 そ--- 小-- 話--- よ-- !
a---- n- h--------- w- c---------. S------- k---- d- h-------- y- n-!
+
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. あな-- 飲--- で- 。 そ--- 飲----- よ-- !
a---- w- n--- s-------. S------- n--- s------ y- n-!
+
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. あな-- タ--- 吸--- で- 。 そ--- 吸----- よ-- !
a---- w- t----- n- s-- s-------. S------- s-- s------ y- n-!
+
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. あな-- 働--- で- 。 そ--- 働----- よ-- !
a---- w- h------- s-------. S------- h------- s------ y- n-!
+
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. あな-- 運-- 速-- ま- 。 そ--- 速- 運---- よ-- !
a---- n- u---- w- h--- s-------. S------- h----- u---- s----- y- n-!
+
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! ミィ---- 、 起- 願--- 。
m--------- k------ n--------.
+
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! ミィ---- 、 ご-- く--- 。
m--------- g- c-------- k------.
+
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! ミィ---- 、 座----- い- く--- 。
m--------- s------ m--- d- i-- k------.
+
   
பொறுமையாக இருங்கள்! お待- く--- !
o------------!
+
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! 時間- か---- ! (ゆ--- ど--)
j---- o k--- n----- (Y------ d---)
+
ஒரு நிமிடம் இருங்கள்! 少々 お-- く--- !
s------------------!
+
   
ஜாக்கிரதையாக இருங்கள்! 気を つ-- !
k----------!
+
நேரம் தவறாதீர்கள்! 時間--- お-- し-- !
j---- g----- d- o------------!
+
முட்டாள்தனம் வேண்டாம்! 馬鹿- こ-- し-- よ-- !
b--------- w- s----- y- n-!
+