தமிழ் » ஜப்பனீஸ்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

+ 93 [九十三]93 [Kyūjūsan]

+ 副文fukubun

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [九十三]
93 [Kyūjūsan]

副文
fukubun

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. 彼が 私- 愛-- い--- わ---- 。
k--- g- w------ o a------ i-- n- k- w--------.
+
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. 彼が 戻-- く--- わ---- 。
k--- g- m------ k--- n- k- w--------.
+
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. 彼が 電--- く--- わ---- 。
k--- g- d---- s---- k--- n- k- w--------.
+
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? 彼は 私- 愛-- い-- か-- ?
k--- w- w------ o a------ i-- n- k------?
+
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? 彼は 戻-- く-- か-- ?
k--- w- m------ k--- n- k------?
+
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? 彼は 電--- く-- か-- ?
k--- w- d---- s---- k--- n- k------?
+
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. 彼は 私- こ-- 想-- い-- か- 思--- 。
k--- w- w------ n- k--- o o----- i-- n- k- t- o-------.
+
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. 彼に- 他- 女--- い-- で-- 思--- 。
k--- n- w- h--- n- o--------- g- i-- n--- w- t- o-------.
+
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. 彼は う-- つ-- い-- で-- 思--- 。
k--- w- u-- o t----- i-- n--- w- t- o-------.
+
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? 彼は 私- こ-- 想-- い-- か-- ?
k--- w- w------ n- k--- o o----- i-- n- k------?
+
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? 彼に- 他- 女--- い-- か-- ?
k--- n- w- h--- n- o--------- g- i-- n- k------?
+
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? 彼は 、 本-- こ-- 言-- く--- か-- ?
k--- w-- h---- n- k--- o i--- k----- n- k------?
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். 彼が 本-- 私- こ-- 好---- 、 疑-- 思--- 。
k--- g- h------ w------ n- k--- o s----- n- k-- g---- n- o-------.
+
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். 彼が 私- 手-- 書-- く---- 疑-- 思--- 。
k--- g- w------ n- t----- o k---- k----- n- k- g---- n- o-------.
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். 彼が 私- 結--- く---- 疑-- 思--- 。
k--- g- w------ t- k----- s---- k----- n- k- g---- n- o-------.
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? 彼は 本-- 私- こ-- 好--- か-- ?
k--- w- h------ w------ n- k--- o s----- n- k------?
+
அவன் எனக்கு எழுதுவானா? 彼は 私- 手-- 書-- く--- か-- ?
k--- w- w------ n- t----- o k---- k----- n- k------?
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? 彼は 私- 結--- く--- か-- ?
k--- w- w------ t- k----- s---- k----- n- k------?
+