தமிழ் » ஜப்பனீஸ்   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [九十四]
94 [Kutoshi]

接続詞1
setsuzokushi 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [九十四]
94 [Kutoshi]

接続詞1
setsuzokushi 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
மழை நிற்கும் வரை காத்திரு. 雨が---------
a-- g- y--- m---- m----.
நான் முடிக்கும் வரை காத்திரு. 私が----------
w------ g- o---- m---- m----.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. 彼が------------
k--- g- m------ k--- m---- m----.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். 髪が---------
k--- g- k----- m--- m--------.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். 映画-----------
e--- g- o---- m--- m--------.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். 信号-------------
s----- g- a- n- k----- m--- m--------.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? あな--------------
a---- w- i--- r---- n- i-- n----- k-?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? 夏休---
n---------- z--?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். ええ-----------
e e- n---------- g- h------- m-- n-.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். 冬が-----------
f-------------- y--- o n-------!
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். テー-------------
t----- n- t---- m-- n- t- o a-----!
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. 出て----------
d------ m-- n- m--- o s------!
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? あな----------------
a---- w- i------ n- k----- k--- n----- k-?
வகுப்பு முடிந்த பிறகா? 授業---
j---- n- a--?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. ええ------------
e e---- n- j---- g- o-------.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. 事故----------------------
j--- n- a--- k--- w- m- s------ o s--- k--- g- d----------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். 彼は-------------
k--- w- s------------ A------ e i---.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். アメ-------------------
a------ e i--- n----- k--- w- o k-------- n- n----.