தமிழ் » ஜப்பனீஸ்   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [九十六]
96 [Kujūroku]

接続詞3
setsuzokushi 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [九十六]
96 [Kujūroku]

接続詞3
setsuzokushi 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். 目覚---------------
m-------- g- n------ s--- n- o------.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். 勉強--------------------------
b----- s---------- i------ n----- s--- n- n----- n---- s---------.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். 60-----------
60 N- n------ t------- s------.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? いつ-------
i--- d---- s------ k-?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். 時間---------
j---- g- d--- s----- s--- n-.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். 彼は---------------
k--- w- j---- g- d--- s----- d---- s---- k-----.
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? あと-------------
a-- d--- g---- h------- y-------- k-?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். 出来-----------
d----------- h------- t----------.
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். 健康-----------
k------ k----- h------- t----------.
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். 彼は-------------------
k--- w- h------- k------- b---- n- y--- n- n---- i----.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். 彼女-------------------
k----- w- r---- s--- k------- s------ o y---- i----.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். 彼は----------------
k--- w- i-------- k------- n----- n- i----.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். 私の----------------
w------ n- s---- k----- k--- w- k--- n- s---- i----.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. 私の---------------
w------ n- s---- k----- k--- n- o----- w- b--------.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். 私の------------
w------ n- s---- k----- k--- w- s----------------.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். 寝過--------------------------
n---------------. S----------- j---- n- m------- n-------.
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். バス-----------------------------
b--- n- n---------------. S----------- j---- n- m------- n-------.
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். 道が------------------------------
m---- g- w----------------. S----------- j---- n- m------- n-------.