தமிழ் » ஜப்பனீஸ்   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [九十七]
97 [Kyūjūnana]

接続詞4
setsuzokushi 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [九十七]
97 [Kyūjūnana]

接続詞4
setsuzokushi 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். テレ----------------
t----- g- t----- i------ k--- w- n-----.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். もう----------------
m- o----------- k--- w- m--- n------ i--.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. 約束--------------
y------- s---- i------ k--- w- k--------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். テレ-----------------------
t----- w- t----- i--. N-------------- k--- w- n-----.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். もう-----------------------
m- o-------. N-------------- k--- w- m--- n------ i--.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. 私達------------------------
w----------- w- y------- s---- i--. N-------------- k--- w- k--------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். 免許------------------
m----- o m---- i------- k--- w- k----- o u---- s---.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். 道が----------------
m---- g- k---- i------ k--- w- h----- u---- s---.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். 酔っ----------------
y--------- i------ k--- w- j------------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். 彼は-----------------------------
k--- w- m----- o m---- i-----. N-------------- j------ o u---- s------.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். 道が--------------------------
m---- g- k---- i----. N-------------- k--- w- h----- u---- s------.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். 彼は---------------------------
k--- w- y--------- i----. N-------------- j------- d- i------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. 大学---------------------
d------ d- b----- s-------- k----- w- s------ g- m-------------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. 痛み-----------------
i---- g- a-- n- n- k----- w- i--- n- i-------.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். お金---------------
o---- g- n------ k----- w- k----- o k------.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. 彼女--------------------------
k----- w- d------ o d---. N-------------- s------ g- m-------------.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. 痛み--------------------------
i---- g- a------. N-------------- k----- w- i--- n- i-------.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். 彼女-------------------------
k----- w- o---- g- a-------. N------------------ o k------.