தமிழ் » ஜப்பனீஸ்   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [九十八]
98 [Kyūjūhachi]

複接続詞
fuku setsuzokushi

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [九十八]
98 [Kyūjūhachi]

複接続詞
fuku setsuzokushi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்日本語
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. 旅行----------------
r---- w- s----------------- t------ s-----.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். 列車------------------
r----- w- j----------------- h--- g- ō s-----.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. ホテ--------------
h----- w- k-------------- t--- s-----.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். 彼は-----------
k--- w- b--- k- d----- d- i------.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். 彼は------------
k--- w- k----- k- a------- n- k-----.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். 彼は---------------
k--- w- w----------- n- t----- k- h----- n- i----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். 彼女-------------------
k----- w- S------- d---------- e--- m- h---------u
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். 彼女--------------------
k----- w- m-------- t- R----- n- s---- i-------.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். 彼女------------------
k----- w- S----- m- I------ m- s----- i----.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. 彼は---------------
k--- w- o------ d---------- n-------------.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. 彼女-----------------
k----- w- b------- d---------- a---- m- ī----.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். 彼女----------------------
k----- w- d------- d---------- f-------- m- h----------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. 私は--------------
w------------- m- g--- m- h----------.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. 私は--------------
w------ w- w------ m- s---- m- o---------.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. オペ----------------
o---- m- b--- m- s----- w- a-------.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். あな-------------------
a---- w- i----- h------- h---- h----- n- o----------.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். あな-----------------
a---- w- h----- k--- h---- h----- k----------.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். 年を----------------
t---- o t----- t--- h---- h--- w- k----- n- n---.