தமிழ் » ஜோர்ஜிய   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [თექვსმეტი]
16 [tekvsmet'i]

წელიწადის დროები და ამინდი
ts'elits'adis droebi da amindi

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [თექვსმეტი]
16 [tekvsmet'i]

წელიწადის დროები და ამინდი
ts'elits'adis droebi da amindi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
இவைகள் பருவகாலங்கள். ეს ა--- წ-------- დ------
e- a--- t------------ d-----:
வஸந்தகாலம்,கோடைக்காலம் გა-------- ზ-------
g---------- z-------,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். შე-------- ზ------.
s---------- z------.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். ზა------ ც----.
z--------- t------.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். ზა------ მ-- ა------.
z--------- m-- a------.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். ზა------ ს-------- მ--------.
z--------- s-------- m--------.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். ზა----- ც----.
z------ t-----.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். ზა------ თ--- ა- წ----.
z-------- t--- a- t------.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். ზა------ ს----- ყ---- გ-------.
z-------- s------- q---- g-------.
   
குளிராக இருக்கிறது. ცი--.
t----.
மழை பெய்கிறது. წვ---.
t------.
காற்று வீசி அடிக்கிறது. ქა---.
k----.
   
வெப்பமாக இருக்கிறது. თბ---.
t----.
வெய்யிலடிக்கிறது. მზ---- ა------.
m----- a------.
வெப்பம் மிதமாக இருக்கிறது. უღ----- ა------.
u------- a------.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? დღ-- რ----- ა------?
d---- r----- a------?
இன்று குளிராக உள்ளது. დღ-- ც---.
d---- t----.
இன்று வெப்பமாக உள்ளது. დღ-- თ----.
d---- t----.