தமிழ் » ஜோர்ஜிய   ஹோட்டலில் –வருகை


27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [ოცდაშვიდი]
27 [otsdashvidi]

სასტუმროში – ჩამოსვლა
sast'umroshi – chamosvla

27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [ოცდაშვიდი]
27 [otsdashvidi]

სასტუმროში – ჩამოსვლა
sast'umroshi – chamosvla

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
இங்கே உங்களிடம் ஓர் அறை காலியாக இருக்குமா? თა-------- ო---- ხ-- ა- გ----?
t--------- o----- k--- a- g----?
நான் ஓர் அறை பதிவு செய்துள்ளேன். ოთ--- მ---- დ---------.
o----- m---- d----------.
என் பெயர் மில்லர். ჩე-- გ----- მ------.
c---- g----- m------.
   
எனக்கு ஓர் ஒற்றை அறை வேண்டும். ერ---------- ო---- მ-------.
e----------- o----- m---------.
எனக்கு ஓர் இரட்டை அறை வேண்டும். ორ--------- ო---- მ-------.
o---------- o----- m---------.
ஓர் இரவிற்கு அறை வாடகை என்ன? რა ღ--- ო---- ე--- ღ----?
r- g---- o----- e--- g-----?
   
எனக்கு குளியலறையுடன் உள்ள ஓர் அறை வேண்டும். ოთ--- მ---- ა-------.
o----- m---- a-------.
எனக்கு ஷவர் உள்ள ஓர் அறை வேண்டும். ოთ--- მ---- შ-----.
o----- m---- s--------.
நான் அறையை பார்க்கலாமா? შე------ ო---- ვ----?
s--------- o----- v-----?
   
இங்கு கார் ஷெட் இருக்கிறதா? არ-- ა- ა----------?
a--- a- a-----------?
இங்கு பாதுகாப்புப் பெட்டகம் ஸேஃப் இருக்கிறதா? არ-- ა- ს----?
a--- a- s----?
இங்கு ஃபாக்ஸ் மெஷின் இருக்கிறதா? არ-- ა- ფ----?
a--- a- p----?
   
நல்லது.நான் இந்த அறையை எடுத்துக் கொள்கிறேன். კა----- ა----- ა- ო----.
k------- a------ a- o-----.
இதோ சாவிகள். აი- გ-------.
a-- g--------.
இதோ என் பயணப்பெட்டிகள். აი- ჩ--- ბ----.
a-- c---- b----.
   
காலை உணவு எத்தனை மணிக்கு? რო--- ს------ ს-----?
r---- s------ s-----?
மதிய உணவு எத்தனை மணிக்கு? რო--- ს------ ს-----?
r---- s------ s-----?
இரவு உணவு எத்தனை மணிக்கு? რო--- ს------ ვ------?
r---- s------ v--------?