தமிழ் » ஜோர்ஜிய   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [ორმოცდაორი]
42 [ormotsdaori]

ქალაქის დათვალიერება
kalakis datvaliereba

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [ორმოცდაორი]
42 [ormotsdaori]

ქალაქის დათვალიერება
kalakis datvaliereba

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? ღი-- ბ----- კ--------?
g---- b----- k---------?
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? ღი-- გ------- კ--------?
g---- g------- k---------?
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? ღი-- გ------- ს-----------?
g---- g------- s------------?
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? ღი-- ზ------- ო-----------?
g---- z--------- o-------------?
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? ღი-- მ------ ხ-----------?
g---- m------ k-------------?
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? ღი-- გ------ პ-----------?
g---- g------ p-------------?
   
புகைப்படம் எடுக்கலாமா? ფო--- გ------- შ-------?
p----- g-------- s---------?
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? შე--------- უ--- გ---------?
s----------- u--- g----------?
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? რა ღ--- შ-----?
r- g---- s------?
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? არ-- ფ--------- ჯ---------?
a--- p---------- j---------?
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? არ-- ფ--------- ბ------------?
a--- p---------- b-------------?
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? არ-- ფ--------- ს--------------?
a--- p---------- s----------------?
   
அது என்ன கட்டிடம்? ეს რ- შ------?
e- r- s-------?
அந்த கட்டிடம் எத்தனை பழையது? ეს შ----- რ- ხ-----?
e- s------ r- k------?
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? ეს შ----- ვ-- ა-----?
e- s------ v-- a------?
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. მე ა---------- მ------------.
m- a------------ m-------------.
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. მე ხ-------- მ-----------.
m- k--------- m------------.
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. მე მ-------- მ-----------.
m- m---------- m------------.