தமிழ் » ஜோர்ஜிய   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [ორმოცდაათი]
50 [ormotsdaati]

საცურაო აუზზე.
satsurao auzze.

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [ორმოცდაათი]
50 [ormotsdaati]

საცურაო აუზზე.
satsurao auzze.

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ქართული
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. დღ-- ც----.
d---- t------.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? წა----- ა----?
t-------- a----?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? გი--- ს------- წ------?
g---- s-------- t--------?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? გა--- პ--------?
g---- p-----------?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? გა--- ს------ ტ----?
g---- s------- t-----?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? გა--- ს------ კ------?
g---- s------- k--------?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? ცუ--- შ-------?
t----- s---------?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? ყვ----- შ-------?
q------ s---------?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? წყ---- ხ---- შ-------?
t-------- k------ s---------?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? სა- ა--- შ----?
s-- a--- s-------?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? სა- ა--- გ----------- კ-----?
s-- a--- g------------ k------?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? სა- ა--- ს------ ს------?
s-- a--- s------- s------?
   
நீர் மிகவும் ஆழமா? წყ--- ღ----?
t------ g-----?
நீர் சுத்தமாக இருக்கிறதா? წყ--- ს-----?
t------ s-----?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? წყ--- თ-----?
t------ t-----?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். ვი------.
v-------.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. წყ--- ძ----- ც----.
t------ d------ t-----.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். ახ-- წ------ ა-----.
a---- t-------- a-----.